பேச்சு:பிகே (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பிகே (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

==Untitled==

இந்தச் சுவரொட்டி குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இதனை பயன்படுத்தலாமா ?--மணியன் (பேச்சு) 04:03, 6 ஆகத்து 2014 (UTC)Reply

படத்தின் உள்ளடக்கத்தில் சிக்கல் இல்லை. விக்கிப்பீடியாவில் கட்டுரையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப ஆடை குறைவான, ஆடையில்லா படங்கள், ஓவியங்கள் எத்தனையோ உள்ளன.--இரவி (பேச்சு) 05:56, 6 ஆகத்து 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிகே_(திரைப்படம்)&oldid=2097401" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிகே (திரைப்படம்)" page.