பேச்சு:பிக்மி மனிதர்கள்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

இது பிக்மி என்றல்லவா ஒலிக்கப்பட வேண்டும்?--சிவக்குமார் \பேச்சு 06:16, 23 மே 2012 (UTC)Reply

பழைய தமிழ் அறிவியல் நூல் ஒன்றில் பிக்மைஸ் என்று பன்மைபட இது குறிப்பிடப்பட்டிருந்தது. சரியான ஒலிப்பை உறுதிப்படுத்தினால் மாற்றிவிடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:05, 23 மே 2012 (UTC)Reply

பிக்மி என்பதுதான் சரி. ஆதாரம்:

pyg·my [pígmee] or pig·my [pígmee] noun (plural pyg·mies) (plural pig·mies) 1. offensive term: an offensive term for somebody who is of shorter than average height 2. offensive term: an offensive term that insults somebody's importance, knowledge, or ability

adjective

of small breed: belonging to a small breed (sometimes offensive) 

a pygmy hippopotamus

[14th century. Via Latin pygmaei (plural) < Greek pugmaios (singular) "dwarfish" < pugmē "distance from the elbow to the knuckles"] Microsoft® Encarta® 2009.--பாஹிம் (பேச்சு) 00:45, 24 மே 2012 (UTC)Reply

மிக்க நன்றிகள் சிவக்குமார் மற்றும் பாஹிம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:58, 24 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிக்மி_மனிதர்கள்&oldid=3204371" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிக்மி மனிதர்கள்" page.