பேச்சு:பிங் மேப்ஸ்
விண்டோஸ் உள்ளூர் வாழ்க்கை!!!!! What a translation! Vaalha tamil. ippadiyAna mozhipeyarppukalAl thAn thamizh vAlum! valarum! vAlththukkal!
You are welcome to offer a suggestion!--Natkeeran 17:34, 6 மே 2006 (UTC)
- Ya, the current title is not the best translation but I do understand that its difficult to translate with the same sense in english..Let's think something else best!!!--ரவி 19:03, 6 மே 2006 (UTC)
Windows Live என்பதும், windows live local என்பதும் வர்த்தக சின்னங்களாக பதிவு செய்யப்பட்டவை. அவற்றை மொழி பெயர்ப்பது தேவையானதாக படவில்லை. ஆங்கிலத்தில் அப்படியே பயன்படுத்தலாம். அல்லது windos live local (இணையம்சார் சேவை) என்றவாறாக தலைப்பிடலாம். அல்லது எனக்கு உடன்பாடில்லாத மற்ற வடிவத்துக்கு போகலாம். அதுதான் வின்டோஸ் லைவ் லோக்கல் (Windows Live Local) --மு.மயூரன் 20:54, 6 மே 2006 (UTC)
- Natkeeran, ரவி, மு.மயூரன் மற்றும் அனைவர்க்கும், மு.மயூரன் ஆல் முன்வைக்கப் பட்ட வின்டோஸ் லைவ் லோக்கல் (Windows Live Local) கூடுதலாகப் பொருத்தாமாகத் தெரிவதால் விண்டோஸ் உள்ளூர் வாழ்க்கை ஐ வின்டோஸ் லைவ் லோக்கல் (Windows Live Local) என மீள் வழிநடத்தியுள்ளேன். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அல்லது இதைவிடச் சிறந்த மொழிபெயர்ப்பு இருந்தால் தயவுசெய்து பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி. --Umapathy 05:51, 7 மே 2006 (UTC)
I would prefer the title to be வின்டோஸ் லைவ் லோக்கல் (இணையம்சார் சேவை) as it more informative and without english letters in title. Anyhow, this is just an indication of prefernce. We need to evolve some policy in this regard to deal with trade names and translations--ரவி 17:36, 7 மே 2006 (UTC)
கட்டாயமாக ரவி.. இது பற்றி நீண்ட நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த கட்டுரையைஇ, நல்ல தொடக்கமாக வைத்து, நல்ல களமாக கொண்டு இந்த கொள்கையை உருவாக்கவேண்டும். இங்கேயே பேசலாமே? --மு.மயூரன் 19:30, 7 மே 2006 (UTC)
I'm of the opinion that we shouldn't translate trademarks. And "live" here is used, as in "live wire", in the sense of "current", "updated" etc., -- Sundar \பேச்சு 06:49, 8 மே 2006 (UTC)
லைவ் லோக்கலில் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இணைப்புக் கொடுத்தல்
தொகுதமிழ் தலைப்புக்களை விக்கிப்பீடியாவிற்கு இணைப்புக் கொடுக்க முயன்றேன் முடியவில்லை. அதாவது கீழே குறிப்பிட்ட இடங்களை விக்கிப்பீடியாவுடன் இணைத்த *சோதனைப்பக்கம்தலைப்புகளை வைத்து மீள் வழி நடத்துவதில் ஆட்சேபனை எவரிற்கும் உண்டெனில் தயவுசெய்து குறிப்பிடவும். கூகுள் எர்த் (Google Earth) இதே பிரச்சினை இருக்கின்றதாகத் தெரிகின்றது. விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தமிழில் அமைக்கவேண்டும் எனினும் ஆங்கிலத்தில் இருந்து மீள் வழிநடத்தலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. (மேலே தரப்பட்ட இணைப்பில் யாழ்ப்பாணத்தில் rigth click பண்ணி more infor என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.)--Umapathy 09:14, 12 ஜூலை 2006 (UTC)