பேச்சு:பிச்சாவரம் பாளையம்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Kailash PL in topic எந்த ஆதாரமும் இல்லாத கருத்துக்கள்.
எந்த ஆதாரமும் இல்லாத கருத்துக்கள்.
தொகு//சிதம்பரம் கோயிலின் திறவுகோள் இவர்களின் வசமே இருந்துள்ளது தினமும் காலையில் திரவுகோலை பல்லக்கில் வைத்து அனுப்பும் பழங்கம் 1925 வரை இருந்துள்ளது//
இதற்கு சான்று வேண்டும் அல்லது இது போன்றவை நீக்கப்படவேண்டும். Kailash PL (பேச்சு) 19:23, 19 செப்டெம்பர் 2024 (UTC)