பேச்சு:பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கியங்கள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

i need a help to merge this page with தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் . can you please help me to find the way? -−முன்நிற்கும் கருத்து ‎Nithya PSG (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் நித்யா! கட்டுரைகளை எழுதும் முன், ஏற்கனவே அந்த கட்டுரை உள்ளதா என சோதிக்கவும். (வேறு பெயரில் தேடிப் பார்க்கலாம்.) ஏற்கனவே, அந்த கட்டுரை வேறு பெயரில் இருந்தால், அதில் எழுதுங்கள். புதிதாக கட்டுரை தொடங்க வேண்டாம்.

இரு கட்டுரைகளை நிர்வாகிகள் மட்டுமே இணைக்க முடியும். தற்போது உள்ள நிர்வாகிகள் யாரேனும் இணைத்து உதவுவர். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:18, 19 சனவரி 2014 (UTC)Reply

Return to "பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கியங்கள்" page.