பேச்சு:பிரயாக்ராஜ்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Neechalkaran in topic பிரயாக்ராஜ்
பிரயாக்ராஜ்
தொகுஅலுவல்பூர்வமான பெயர்மாற்றம் நிகழ்ந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. மாவட்டத்தை அழைக்கும் போது பிரயாக்ராஜ் என்ற பெயர் தமிழ் ஊடகங்களின் வழக்கில் வந்துவிட்டது. எனவே இக்கட்டுரையில் பெயரை அலுவல்பெயருக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 00:59, 29 அக்டோபர் 2022 (UTC)