பேச்சு:பிராகிருதம்

இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நான் இங்கு இயற்றிய இரண்டாவது கட்டுரையாதலால், எக்குத்தப்பாக ஆ.வி.யில் இருந்து மொழிபெயர்த்திருக்கக் கூடும். முரண்கள் எங்கெங்கு உள்ளன என குறிப்பிட்டால், சரி செய்து விடுகிறேன். மூல ஆ.வி கட்டுரையே தெளிவாக இல்லை, இன்றும் இந்த கட்டுரையின் நிலை ஆ.வி.யில் சரியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. వినోద్  வினோத் 04:09, 21 மார்ச் 2008 (UTC)

Start a discussion about பிராகிருதம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிராகிருதம்&oldid=223231" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பிராகிருதம்" page.