விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மொழிகள்

உலக மொழிகள்

விக்கித் திட்டம் மொழிகள் உங்களை வரவேற்கிறது!!


மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமான கண்டுபிடிப்பு மொழி. மொழிவழிதான் கருத்துக்களை வழிவழியாய், பெறுகின்றோம். அதனாலேயே தலைமுறை தலைமுறையாய் நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும், காக்கும் அறிவுத்துறைகளைத் தொடர்ந்து தொகுத்து வளர இயல்கின்றது. 2007 ஆண்டின் கணக்கீட்டின் படி உலகில் 6,912 வாழும் மொழிகள் உள்ளன [1] லூடுவிக் விட்கென்ஸ்ட்டைன் (Ludwig Wittgenstein) கூறியவாறு,

"மொழி, மொழியின் கட்டமைப்புக்கள் உலகை எதிரொளிக்கின்றது."
"மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." ("The limits of my language mean the limits of my world.")


மொழியியலின் பெரும் முன்னோடி சப்பீர்-வோர்ஃவ் கருத்துப்படி, "மொழியின் கட்டமைப்பு மனித சிந்தனை முறைகளை பாதிக்கின்றது, எல்லைகளை நிர்ணயிக்கின்றது; ஆகையால் ஒரு மொழி அம்மொழி சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கூட கட்டுப்படுத்தலாம்." ("The structure of a human language sets limits on the thinking of those who speak it; hence a language could even place constraints on the cultures that use it" - Sapir/Whorf hypothesis)

முதன்மையான நோக்கங்கள் தொகு

முதல் இலக்கு தொகு

  • முதன்மையான 250 உலக மொழிகளைப் பற்றி ஒரு குறுங்கட்டுரையாவது ஆக்கி, அவற்றை தகுந்தவாறு வகைப்படுத்தல்.
  • முதன்மையான 25 மொழிகளைப் பற்றி சிறப்பு அல்லது நல்ல கட்டுரைகளை ஆக்குவது.
  • மொழிக்கட்டுரைக்குரிய நல்ல மாதிரிச் சிறப்பு கட்டுரைகள் 3 ஆக்குவது.
  • அரைகுறையாக உள்ள மொழிக் கட்டுரைகளில் பல தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.

பங்குபற்றுவோர் தொகு

வார்ப்புருக்கள் தொகு

  • பேச்சுப் பக்கத்தின் கீழ்க்காணும் வார்ப்புருவை இடப் பரிந்துரைக்கப்படுகின்றது:

{{விக்கித்திட்டம் மொழிகள்}}

  இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தகவல் சட்டம் தொகு

மொழிகள் சிறப்பு/நல்ல கட்டுரைகள் தொகு


மொழிகள் தொடர்பான பட்டியல்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Ethnologue: Languages of the World, Fifteenth edition", accessed 28 June 2007, ISBN 1 55671 159 X

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு