பேச்சு:பிராட் ஹாடின்
பிராட் ஹாடின் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
பிராட் ஹாடின் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் Brad Haddin எனும் பெயர் பிராட்(அல்லது பிறட்) ஹடின் என்றே வர்ணனைகளில் உச்சரிக்கப் படுகின்றது. இதனை ஹாடின் என மாற்றுவது சரியல்ல என்றே எண்ணுகிறேன். உலகக்கிண்ணத் துடுப்பாட்ட அணிகள் என்ற கட்டுரையில் பல ஆட்டக்காரர்களின் பெயர்கள் தவறாக உள்ளன. இவற்றைச் சரிசெய்து, கட்டுரைகள் இல்லாத வீரர்களுக்கு புதிய கட்டுரைகளைத் தொடங்க எண்ணியுள்ளேன். வேண்டுமானால் துடுப்பாட்ட ஆர்வலர்கள் பெயர்களின் சரியான உச்சரிப்பை விவாதித்து சரியான பெயர்களில் கட்டுரை அமைவதை உறுதி செய்யலாம். --சிவகோசரன் 10:42, 18 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிராட்_ஹாடின்&oldid=4024002" இலிருந்து மீள்விக்கப்பட்டது