பேச்சு:பி. எச். அப்துல் ஹமீட்

பி. எச். அப்துல் ஹமீட் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஹமீது அல்லது அமீது என்று எழுதுவது சரியாக இருக்கும்--இரவி (பேச்சு) 12:06, 24 மார்ச் 2012 (UTC)

இரவி, மலேசியாவிலும், இலங்கையிலும் கடைசி எழுத்தில் ட் டாக எழுதுகிறார்கள், காட்டாக முகம்மட், ஆனால் தமிழகத்தில் முகம்மது என்று தான் எழுதுகிறோம். ஹமீட் என்பதை அமீத் அல்லது அமீது என்று எழுதும் வழக்கம் உள்ளது. -- மாகிர் (பேச்சு) 12:38, 24 மார்ச் 2012 (UTC)

Return to "பி. எச். அப்துல் ஹமீட்" page.