பேச்சு:பீம்சேன் சோசி
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
தொகுஇவருடைய பெயரை பீம்சேன் சோசி என்று மாற்றவேண்டுகிறேன். "சென்" என்று குறிலில் அமையாது அவர்களின் பெயர்கள். கிரந்தம் கலக்காமல் தமிழ்முறைப்படி சோசி என்றெழுதுவதும் நல்லது. சோடி என்றும் எழுதலாம். --செல்வா (பேச்சு) 04:37, 5 அக்டோபர் 2023 (UTC)