பேச்சு:புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்
தலைப்பை புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 18:00, 2 ஜூலை 2009 (UTC)
- ஆம், நானும் வழிமொழிகிறேன். எளிமையான நல்ல தமிழ்த் தலைப்பு. பாடமும் இயற்பியல் என்றே வழங்கப்படுகிறது. -- சுந்தர் \பேச்சு 18:02, 2 ஜூலை 2009 (UTC)
- இதுப் பேர்தான் தணிப்பு. மற்றவர்கள் எழுதவேண்டும், நீங்கள் “எளிதாக்குகிரேன்” என உங்கள் விருப்பு/வெறுப்புகளை திணிக்க வேண்டும்--Ginger 18:07, 2 ஜூலை 2009 (UTC)
- பெளதிகம் இயற்பியலாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. பெளதீகவியலாளர்கள் தாம் இன்னும் இயற்பியலாளர்கள் ஆக விரும்பவில்லை போலும்! Ginger, பலப்பல தலைப்புகள் உள்ளன. தமிழுக்காக, தமிழனுக்காக எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் --பரிதிமதி
- தமிழ்நாட்டுப் பாடநூல்களின் தலைப்புப் பட்டியலைப் பார்க்கவும். இது 12 வகுப்புக்கானது--செல்வா 18:31, 2 ஜூலை 2009 (UTC)
பரிதிமதியே அரசு பள்ளியில் ஒரு இயற்பியல் ஆசிரியராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் இயற்பியல் என்றே கற்றுத் தருகிறார்கள். பௌதீகவியலாளர் என்றால் ஒரு தமிழ்நாட்டு மாணவனுக்கும் புரியாது--ரவி 18:32, 2 ஜூலை 2009 (UTC)
தலைப்பை மாற்றலாம் என்பதே என் கருத்து. நான் படித்தபொழுது இயற்பியல் தான்.--குறும்பன் 19:22, 2 ஜூலை 2009 (UTC)
- இதுவும் தமிழக, இலங்கை வழக்கு வேறுபாடே என நினைக்கிறேன். கனகு, டெரன்சு விளக்கக்கூடும்.--சிவக்குமார் \பேச்சு 19:33, 2 ஜூலை 2009 (UTC)
- பௌதிகம் என்ற சொல் குறித்து ஏற்கனவே விவாதித்து இயற்பியல் என்ற சொல்லே முன்னிறுத்த வேண்டும் என்று முடிவாகி விட்டது. எனவே பௌதிகம் என்றிருக்கும் அனைத்து இடங்களிலும் உரையாடல் எதுவும் இல்லாமலேயே இயற்பியலாக மாற்றி விடலாம். எவருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.--Kanags \பேச்சு 21:23, 2 ஜூலை 2009 (UTC)
- ”எவருக்கும்” என்று சொல்லாதீர்கள், உங்களுக்கு என சொல்லுங்கள்--Ginger 21:45, 2 ஜூலை 2009 (UTC)
Start a discussion about புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்.