பேச்சு:புனிதவதி
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Kanags
1963 ஆம் ஆண்டு புனிதவதி என்ற தமிழ்த் திரைப்படம் வெளியானது. இப்பட்டியலைப் பார்க்கவும். அப்பட்டியலில் புனிதவதிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பக்கம் காரைக்கால் அம்மையார் பக்கத்துக்கு வழி மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் இருந்த உள்ளடக்கம் என்ன என்பது தெரியவில்லை. புனிதவதி திரைப்படத்துக்குப் புதிய பக்கம் உருவாக்க வேண்டியுள்ளது. --UKSharma3 உரையாடல் 07:18, 19 சூன் 2018 (UTC)
- @Uksharma3: புனிதவதி வழிமாற்றாகத் தான் தொடங்கப்பட்டுள்ளது. புனிதவதி (திரைப்படம்) என்ற தலைப்பில் கட்டுரையைத் தொடங்குங்கள்.--Kanags (பேச்சு) 08:43, 19 சூன் 2018 (UTC)