பேச்சு:புனித வெள்ளி

புனித வெள்ளி என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து

தொகு

Current content in article is just a casual comment which should definitely be upgraded to a decent stub atleast--ரவி 15:40, 2 மே 2006 (UTC)Reply

இது புனித வெள்ளிக்கிழமை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். --C.R.Selvakumar 14:35, 29 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் திருச்சபைகள் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் Good Friday என்றுதான் பாவனையிலுண்டு எனினும் தமிழிலுள்ள பொதுவழக்கை மாற்ற வேண்டாமே என கருதுகிறேன்.

  • மேலும் புனித வெள்ளிக்கிழமை என கூகிலில் தேடினால் 5 இணைய தளங்கள் மட்டுந்தான் இவையும் இத்தலைப்புக்கு கீழ்வருவன அல்ல.
  • புனித வெள்ளி என தேடினாலொ 100க்கும் அதிகமான பக்கங்கள் கிடைக்கின்றன.
  • கிறிஸ்தவரல்லாதோருக்கு இதில் மயக்கம் ஏற்பாட (வெள்ளி உலோகம்,வெள்ளிக்கிழமை) வாய்பிருக்கிறது தான். அப்படியானல் ஒரு disambigution பக்கத்தை உருவாக்கலாம் அல்லது புனித வெள்ளிக்கிழமை என்ற பக்கவழிமாற்றியை எற்படுத்தலாம். என்ன சொல்கிறீர்கள்?

--டெரன்ஸ் 02:08, 30 ஜூன் 2006 (UTC)

தகவலுக்கு நன்றி. நீங்கள் இட்டவாறே இருக்கட்டும். இவ்வழக்கத்தை நான் அறிந்திலேன்.--C.R.Selvakumar 02:11, 30 ஜூன் 2006 (UTC)செல்வா

புனித வெள்ளிக்கிழமை, நல்ல வெள்ளி ஆகியவற்றிற்கு வழிமாற்றுப்பக்கங்கள் உருவாக்கப்படுள்ளது.--உமாபதி \பேச்சு 04:38, 23 ஏப்ரல் 2014 (UTC)
  • உமாபதி, "நல்ல வெள்ளி" என்று வழிமாற்றுப் பக்கம் உருவாக்கியிருக்கிறீர்கள். இது ஆங்கிலத்திலுள்ள Good Friday-யின் நேரடி மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது. தமிழ்க் கிறித்தவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. மாறாக, மலையாள விக்கியில் உள்ளதுபோல "துக்க வெள்ளி" என்றும் தமிழில் கூறுவர். ஆங்கிலம் தவிர்த்த வேறு ஐரோப்பிய மொழிகளில் "பெரிய", "புனித" என்னும் அடைமொழிகளும், செருமன் மொழியில் மட்டும் "துக்க" என்னும் அடைமொழியும் உண்டு.--பவுல்-Paul (பேச்சு) 12:25, 23 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புனித_வெள்ளி&oldid=3814036" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புனித வெள்ளி" page.