பேச்சு:புரை ஊடுருவு மின்னோட்டம்

There are no discussions on this page.

குவாண்டம் ஊடுருவல் என்பது Quantum tunneling என்பதற்கு சிறந்த மொழிபெயர்ப்பாக இருக்கும். புரை ஊடுருவு மின்னோட்டம் என்பது செயல்பாட்டை வரையறுக்கும் மொழிபெயர்ப்பாக உள்ளது. தலைப்பை மாற்றக் கோரிக்கை வைக்கிறேன். கருத்துகளைத் தெரிவிக்கவும். --Surya Prakash.S.A. (பேச்சு) 04:04, 9 மே 2018 (UTC)

Return to "புரை ஊடுருவு மின்னோட்டம்" page.