பேச்சு:பெட்ரிக் ஹால்

பேட்ரிக் எதிர் பெட்ரிக் எது சரி? நெடிலே சரியென்று எண்ணுகிறேன். காண்க: பெட்ரிக் ஹால் / பேட்ரிக் ஹோல்மன். மாற்றலாமா? -- உழவன் +உரை.. 01:57, 10 மார்ச் 2013 (UTC)

பெரும்பான்மையோர் நெடிலே பயன்படுத்துகிறோம். பேட்ரிக் என்பதனைவிடவும் பேற்றிக் பொருந்துமோ? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:28, 10 மார்ச் 2013 (UTC)
பொதுவாக பாட்ரிக் (தமிழக வழக்கு) அல்லது பட்ரிக் (இலங்கை வழக்கு) என்றே எழுதப்படுகிறது.--Kanags \உரையாடுக 02:33, 10 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெட்ரிக்_ஹால்&oldid=1372449" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெட்ரிக் ஹால்" page.