பேச்சு:பெண்கள் வாக்குரிமை
பெண்கள் வாக்குரிமை என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பெண்கள் வாக்குரிமை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
பெண்கள் வாக்குரிமைப் போராட்டம் என்னும் தலைப்பில் வேறொரு கட்டுரை உள்ளது. அதை "பெண்கள் வாக்குரிமை" கட்டுரையோடு இணைப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 21:38, 6 மார்ச் 2012 (UTC)
பெண்கள் வாக்குரிமைப் போராட்டம் கட்டுரையை இணைக்க வார்ப்புரு இட்டாகிவிட்டது. \\கெபெக் என்னும் கானடா மாநிலத்திலும் \\ கியூபெக் என்னும் கனடாவின் மாகாணத்தில் ?? --குறும்பன் (பேச்சு) 02:28, 7 மார்ச் 2012 (UTC)
- குறும்பன், "கியூபெக்" பற்றிய கூற்றைத் திருத்திவிட்டேன். கனக்சு, உதவிக்கு நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 04:55, 8 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெண்கள்_வாக்குரிமை&oldid=3977768" இலிருந்து மீள்விக்கப்பட்டது