பேச்சு:பெண் கணிதவியலாளர்களின் பட்டியல்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை

கட்டுரையின் பகுதியினை நீக்கவேண்டாம். அப்பட்டியல் கட்டுரைப் பகுதியாகத் தரப்பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:43, 24 ஆகத்து 2015 (UTC)Reply

இதில் 488 கணிதவியலாளர்கள் உள்ளதால் அனைவரையும் முடித்துவிட்டு அகரவரிசைப்படுத்தப்படும். பெண் வானியலாளர்கள் பட்டியலைப் போல இடைமறித்து அகரவரிசைப்படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:13, 24 ஆகத்து 2015 (UTC)Reply

உலோ.செந்தமிழ்க்கோதை, எதற்காகப் பட்டியலை நீக்கினீர்கள்?--Kanags \உரையாடுக 21:26, 25 ஆகத்து 2015 (UTC)Reply

பட்டியல் அகரவரிசைப்படுத்த நீக்கப்பட்டது. இப்போது அகரவரிசையில் பொருளடக்கம் மாற்றி மீட்டமைக்கப்பட்டுள்ளது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:26, 26 ஆகத்து 2015 (UTC)Reply

Return to "பெண் கணிதவியலாளர்களின் பட்டியல்" page.