பேச்சு:பெய்சிங்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Kanags in topic தமிழ்த் தலைப்பு
it's pronounced பெய்ஜிங் both in Chinese and in English... a quick Google search brings up more hits for பெய்ஜிங் than பீஜிங்... can I go ahead and change it? Werklorum 21:24, 25 மே 2008 (UTC)
பெய்சிங் ?? சீன வானொலி!! −முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆம் இங்கு அவ்வாறே கொடுத்துள்ளனர். மற்ற பயனர்களுக்கு மறுப்பேதும் இல்லையெனில் மாற்றலாம்.--சிவக்குமார் \பேச்சு 15:20, 15 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ்த் தலைப்பு
தொகுபெய்ச்சிங்கு என்றிருந்தால் கிரந்தத்தைத் தவிர்க்கலாம். பெரிதாக ஒலிப்பு வித்தியாசமும் வராது. பாஹிம் (பேச்சு) 16:27, 22 திசம்பர் 2023 (UTC)
ஏற்கனவே பெய்சிங் என்று முன்மொழியப்பட்டிருப்பதைக் காண்கிறேன். அப்படியே வைத்தாலும் தவறில்லை. சுருக்கமாகவும் இருக்கும்.--பாஹிம் (பேச்சு) 16:28, 22 திசம்பர் 2023 (UTC)
- ஆம், சீன வானொலியே அவ்வாறே அழைக்கிறது. பெய்சிங் என்றே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 22:15, 22 திசம்பர் 2023 (UTC)