பேச்சு:பெரிய‌ப‌ட்டின‌ம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இந்தப் பெயரில் எவ்வாறு இரு கட்டுரைகள் இருக்க முடியும்? இரு கட்டுரைகளிலும் அமைவிட அகலாங்கு மட்டுமே மாறுபடுவதாகத் தோன்றுகிறது. --சிவகோசரன் 09:59, 1 ஏப்ரல் 2011 (UTC)

ஒருங்குறி வழு என நினைக்கிறேன். இது போல வேறு சிலவும் உள்ளன. இரு கட்டுரை இணைப்புகளின் எழுத்துத்தொடர்களும் கீழே கொடுத்துள்ளேன். வேறு வேறாக உள்ளன. இது குறித்து மீடியாவிக்கியில் வழு பதியப்பட்டுள்ளதாக சுந்தர் முன்னர் சொன்னதாக நினைவு--சோடாபாட்டில்உரையாடுக 10:06, 1 ஏப்ரல் 2011 (UTC)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AA%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D

OK. That makes sense --சிவகோசரன் 10:25, 1 ஏப்ரல் 2011 (UTC)

\\ctrl + F கொடுத்து நைல் என்ற வார்த்தையை வழிமாற்றுப் பக்கத்தில் தேடிய போது 2க்கு பதில் ஒன்றே வந்தது. வழு உள்ள தலைப்பு அகப்படவில்லை. அதற்கு இக்காட்சிப்பிழை தான் காரணம் போலும்.\\

இது ஆலமரத்தடியில் நான் இட்ட உரையாடல். ஆனால பெரியபட்டினம் என்ற பெயரிலுள்ள கட்டுரைகள் வேறு மாதிரி உள்ளது. இதில் வழு உள்ள பக்கத்திலும் சரி, சரியான பக்கத்திலும் சரி இரண்டு பொருட்கள் சிக்குகின்றனவே. இது ஏன்..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:49, 31 மே 2012 (UTC)Reply

இந்த படிமத்தை பாருங்கள். தற்போது இருக்கும் பெரியபட்டினம் வழிமாற்றுப் பக்கத்தில் கட்டுரையும் கட்டுரை பக்கம் வழிமாற்றும் இருக்க வேண்டும். மேலும் ஒரு ஐயம். ctrl + F கொடுத்து தேடி வரும் பக்கமே (வார்த்தையே) சரியானது. ctrl + F ல் அகப்படாதது தவறானது. அதனால் ctrl + F கொடுத்து வராத பெயரின் பக்கத்தை தட்டச்சிட்டு பெற இயலாது. அதனால் அதை அழித்துவிடலாம் என நினைக்கிறேன். மேலும் தவறான ஒருங்குறி வலுவுள்ள பார்த்தை ctrl + F ல் சிக்காது. அதை வைத்தே காட்சிப்பிழை வார்த்தையை எழிதாக கண்டறியலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:59, 31 மே 2012 (UTC)Reply

Return to "பெரிய‌ப‌ட்டின‌ம்" page.