பேச்சு:பெருந்தமனி

There are no discussions on this page.
DNA-structure-and-bases.png பெருந்தமனி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமனி என்பது தமிழ்ச் சொல்லல்லவே. அவ்வாறே உதரம் என்பதும் வடமொழிச் சொல். இத்தலைப்பு பெருநாடி என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 17:05, 24 சூலை 2013 (UTC)

பெருநாடி என்று மாற்றுவதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காமையால் மாற்றலாம் என நினைக்கின்றேன். அப்படியானால் தமனி கட்டுரையின் தலைப்பும் நாடி என மாற்றப்பட வேண்டும். ஆனால் நாடி என்ற தலைப்பில் நேரத்தைக் குறிக்கும் கட்டுரையும் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.--கலை (பேச்சு) 09:56, 2 ஆகத்து 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருந்தமனி&oldid=1472629" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெருந்தமனி" page.