பேச்சு:பெ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Raj.sathiya in topic PSG பெயர்க்காரணம்
பூ.சா.கோ என்பதற்கான விரிவாக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.. --ஏர்னஸ்டோ பாலாஜி 17:03, 13 சனவரி 2012 (UTC)
- பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் நினைவாக பூசாகோ என்னும் பெயர் வைக்கப்பட்டது. கட்டுரையில் உள்ளது. ஜி. ஆர். கோவிந்தசாமி என்பவருக்கும் இவருக்கும் உள்ள உறவு அல்லது பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடு பற்றி விளக்கம் தெரிந்தால் சேர்க்கலாம். --குறும்பன்
PSG பெயர்க்காரணம்
தொகுPSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணையதளத்தின் படி P = பெரிய வீடு; S = சாமநாயுடு; G = கோவிந்தசாமி நாயுடு. ஆக கட்டுரையின் தலைப்பை பெ. சா. கோ. என மாற்றவேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 06:53, 26 ஆகத்து 2024 (UTC)
- @Raj.sathiya: நன்றி, கட்டுரையிலும் தேவையான மாற்றங்களைச் செய்த பின்னர் தலைப்பையும் மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:59, 26 ஆகத்து 2024 (UTC)
- ஆயிற்று. --சத்தியராஜ் (பேச்சு) 16:17, 26 ஆகத்து 2024 (UTC)