பேச்சு:பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார்
Latest comment: 22 நாட்களுக்கு முன் by Kanags in topic தலைப்பு
தலைப்பு
தொகு@Kailash PL ஆங்கிலத்தில் சுப்பிரமணியம் செட்டியார் என உள்ளது. இரண்டில் எது சரி? ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:23, 11 திசம்பர் 2024 (UTC)
- @Sridhar G நகரத்தார் கலைக்களஞ்சியம் பக்கம்194-ல் இவரைப் பற்றிய முழுக் குறிப்பு உள்ளது. அதில் பெ.பெரி.சுப்பிரமணியன் செட்டியார் என்று தான் உள்ளது. Kailash PL (பேச்சு) 09:22, 14 திசம்பர் 2024 (UTC)
- இங்கு சுப்பிரமணியச் செட்டியார் என உள்ளது. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:16, 14 திசம்பர் 2024 (UTC)
- இவரது பெயர் சுப்பிரமணியம் தான். இவரது வாரிசுகளுக்கும் அவ்வாறே பெயர் உள்ளது. செட்டியார் என்ற பின்னொட்டைச் சேர்க்கும் போது சுப்பிரமணியஞ் செட்டியார் (பார்க்க பக். கங) என்றும் சுப்பிரமணியச் செட்டியார் என்றும் புணர்த்தி எழுதுவார்கள். @Kailash PL: - "நகரத்தார் கலைக்களஞ்சியம்" நூல் இணையத்தில் உள்ளதா?-Kanags \உரையாடுக 21:22, 14 திசம்பர் 2024 (UTC)