பேச்சு:பேசின் பாலம் தொடருந்து நிலையம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Almightybless in topic சந்தேகம்
சந்தேகம்
தொகுஇக்கட்டுரை பேசின் பாலம் பகுதி குறித்ததா அல்லது அங்கு அமைந்துள்ள தொடருந்து நிலையம் பற்றியதா? அல்லது ஐயமகற்றல்(Disambiguation) பக்கமா? விளக்கம் அளித்தால் கட்டுரையை மேம்படுத்த ஏதுவாய் இருக்கும். நன்றி Aadhitharajan (பேச்சு) 01:19, 8 ஆகத்து 2016 (UTC)
- கட்டுரையை பேசின் பாலம் தொடருந்து நிலையம் என்ற தலைப்புக்கு மாற்றி விட்டுத் தொடரலாம்.--Kanags \உரையாடுக 01:32, 8 ஆகத்து 2016 (UTC)
- @Aadhitharajan
- உங்கள் சந்தேகம் சரியே. ஏனெனில் கட்டுரை ஆரம்பம் அவ்வாறே உள்ளது. இருப்பினும், கட்டுரைத் தலைப்பை நோக்கின், தொடருந்து நிலையம் பற்றியது என்று கொள்ள வேண்டியுள்ளது. Almightybless (பேச்சு) 04:38, 1 திசம்பர் 2022 (UTC)
கட்டுரைத் தலைப்பு
தொகு'பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம்' என்பதே சரியானது. ஏனெனில், இது ஒரு 'சந்திப்பு தொடருந்து நிலையம்' ஆகும். எனவே கட்டுரைத் தலைப்பை 'பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம்' என்று மாற்றுவது சரியானது. Almightybless (பேச்சு) 04:34, 1 திசம்பர் 2022 (UTC)