பேச்சு:பேய்க் கோபுரம் (யெலபுகா)

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

இக்கட்டுரையின் நகர்த்தல் பதிவைப் பார்த்தேன். விசுவ கோபுரம் என்பது தமிழ்ச் சொல் இல்லையாயின் பேய்க் கோபுரம் என்பது சரியே. ஆயினும் நான் ஆரம்பித்த கட்டுரை உள்ளடக்கம் en:Devils Tower பற்றியது. இக்கட்டுரை யெலபுகா en:Yelabuga பற்றியது. இத்தலைப்பில் பல வழிமாற்று இணைப்புகள் உள்ளன. பார்க்க: en:Devil's Tower (disambiguation). இங்கு ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை அழித்து மற்றொன்று ஆக்கப்பட்டுள்ளது. கருத்து வேண்டுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:26, 31 ஆகத்து 2016 (UTC)Reply

Return to "பேய்க் கோபுரம் (யெலபுகா)" page.