பேய்க் கோபுரம் (யெலபுகா)

பேய்க் கோபுரம் அல்லது எலபுகா கோட்டை எனப்படுவது தர்தாரிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள கோட்டையாகும். இது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது.[1]

பேய்க் கோபுரம், யெலபுகா

1614-1616 காலப்பகுதியில் இங்கு துறவியர் மடம் ஒன்று உருவாக்கப்பட்டு 1764 இல் இது இல்லாமல் போனது.[2]

உசாத்துணை

தொகு
  1. "Elabuga: Merchant gem on the Kama River". பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.
  2. ""Devil's fort" - of Elabuga fortress". பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devil's Tower, Elabuga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்_கோபுரம்_(யெலபுகா)&oldid=2112186" இலிருந்து மீள்விக்கப்பட்டது