பேச்சு:பொன்னம்பலம் (நடிகர்)
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
ஜெகதீசுவரன், இக்கட்டுரையை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு எழுதியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. இணைய இணைப்புகளும் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளன. இணைய இணைப்புகள் வேலை செய்யவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 20:38, 13 திசம்பர் 2013 (UTC)