பேச்சு:பொன்னிறக் குள்ளநரி

பொன்னிறக் குள்ளநரி அல்லது தங்கநிறக் குள்ளநரி என்பது பொருத்தமான தலைப்பு ஆகும். Varunkumar19 (பேச்சு) 09:08, 1 மார்ச் 2019 (UTC)

அதைவிட எளிதாகப் பொன்னரி எனலாம்.--பாஹிம் (பேச்சு) 11:09, 1 மார்ச் 2019 (UTC)

குள்ள நரி (Jackal) மற்றும் நரி (Fox) ஆகிய இரண்டும் முறையே Canis மற்றும் Vulpus ஆகிய இருவேறு பேரினங்களைச் சேர்ந்தவை ஆகும். Varunkumar19 (பேச்சு) 04:13, 3 மார்ச் 2019 (UTC)
Return to "பொன்னிறக் குள்ளநரி" page.