பேச்சு:பொன்வண்டு

இது பயனர்:SriPrajnaanaKendre ஆல் உருவாக்கப்பட்ட கட்டுரை. பூச்சியியல் பகுப்பு பக்கத்தில் இதனை உருவாக்கியிருந்தார். பகுப்பு பக்கங்களை நகர்த்த முடியாதென்பதால், நானே இதனை இங்கு மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:59, 25 பெப்ரவரி 2011 (UTC)

சிறுவயதில் கொடிக்காய் (கோணக்காய்) மரத்தில் ஏறி இவ்வண்டைத் தேடுவது காலித் தீப்பெட்டிக்குள் போட்டு வளர்த்தது போன்றவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இக்கட்டுரையை‌ மேலும் விரிவாக்க வேண்டும். பூச்சியியல் அறிவு உடையோர் உதவலாமே! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:51, 6 ஏப்ரல் 2011 (UTC)

ச. எனக்கும் தான்.காளித்தீப்பெட்டிக்குள் போட்டு ஒரு ஏழெட்டு. மாணவர்கள் சிலர் சேர்ந்து பிடிப்போம். எக்ஸ்சோரா மரத்தில் தான் பிடித்திருக்கிறோம். அதென்ன கொடிக்காய். பார்க்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொன்வண்டு&oldid=1463081" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொன்வண்டு" page.