பேச்சு:பொர்தோ
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Bordeaux - சரியான ஒலிப்பு: போர்டோ
Bordeaux - சரியான ஒலிப்பு: போர்டோ
தொகுசோடாபாட்டில்,
Bordeaux என்பதின் சரியான ஒலிப்பு போர்டோ என்பதாகும். பிரான்சியத்திலிருந்து ஆங்கிலம் வந்துள்ள bureau, மற்றும் tableau(x) என்னும் சொற்களின் ஒலிப்பைப் போன்று eau, eaux என்னும் பிரான்சிய வடிவங்கள் ஓ என்னும் ஒலிப்பைக் கொண்டவை. எனவே, போர்டியூ, போர்டூ என்பவற்றை அகற்றிவிட்டு, போர்டோ என்று மட்டுமே இடுதல் நலம். வாழ்த்துகள்!--பவுல்-Paul 03:55, 14 சனவரி 2011 (UTC)
- நன்றி பவுல் மாற்றி விட்டேன். :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 14 சனவரி 2011 (UTC)