பேச்சு:போயர்
முனைவர் மற்றும் கல்லூரி முதல்வர் திரு லோகநாதன் எனும் பிரேம் லோகநாதன் என்பவரால் இந்த முழுக்கட்டுரையும் எழுதப்பட்டது (தற்பொழுது சில பலரால் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு எமது சாதியியலைப்பற்றி குழப்பங்களை விளைவித்துகொங்கொண்டிருப்பதால் அருள்மிகு எடிட்டர் அவர்களை எமது கடைசி பதிப்பாகிய premloganathan@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரியினை அடிப்படையாக கொண்டு மாற்றங்களை செய்தருளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்)
I am Dr.Loganathan Manickam and contributed from the title on wards, please make and hold the last edit of mine as good one with references and citations E-Mail id is premloganathan@gmail.com, and am ready to discuss with all issues and produce the original records for the prove and those were British gazette. Waiting for the further discussions, just mail me that is enough for me to reach you people everything.
Editor sir, Please go back and support us to stand with real version of mine with the support of my email id.
Thanking you with warm regards, Dr.M.Loganathan Ph.D., Professor and Principal of MBA College, Hyderabad
போயர் - தலைவன்
தொகுபோயர்கள், ஒட்ட தேசம், கலிங்க தேசம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ஒடிசா பகுதியை சேர்ந்தவர்கள் என பெரும்பாலான வரலாற்று அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், போயர்களும் தமிழ் சமூகத்தை சார்ந்தவர்களே என்றொரு கருத்தும் பொதுவாக நிலவுகிறது.