பேச்சு:ப. ஜீவானந்தம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by கார்தமிழ் in topic ஆதாரங்கள் தேவை
ப. ஜீவானந்தம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இக்கட்டுரையில் உள்ள அதிகப்படியான உயர்வு நவிற்சிகளை குறைத்து தகவல் செறிவுடன் விக்கிபீடியா வாழ்க்கை வரலாறு கையேட்டுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும்.--ரவி 18:49, 28 ஜனவரி 2006 (UTC)

இணைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு வெளி இணைப்புகளும் செயல்படவில்லை:

--Jeevagv 01:14, 19 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆதாரங்கள் தேவை

தொகு

தோழர் ஜீவா பற்றிய ஆதாரங்கள் வலிமையான ஆதாரங்களாக இருக்க வேண்டும். த.பாண்டியன் தனது நானும் ஜீவாவும் நூலில் ஜீவா தன் வரலாறு எழுதவில்லை என்கிறார். ஜீவாவின் எழுத்துக்கள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்கள் தேவை கார்தமிழ் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ப._ஜீவானந்தம்&oldid=4061215" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ப. ஜீவானந்தம்" page.