பேச்சு:மஅபர் பிரதேசம்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
தொகுதமிழில் மாஅபர் என்று அளபெடையாக வரலாம், ஆனால் மஅபர் என்று வரலாகாது. கட்டுரையின் தலைப்பை மாபர் அல்லது மாஅபர் என்று மாற்ற வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:22, 7 சூலை 2021 (UTC)
மஅபர் என்பது அரபுச் சொல் அதிலுள்ள ع என்ற எழுத்துக்கு ஆங்கிலத்தில் இணையான எழுத்து இல்லாததால் ' குறியை பயன்படுத்துவர், ஆனால் தமிழில் ع என்ற அரபுச் சொல்லுக்கு இணையாக அ பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் மஅபர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது, நன்றி. --செல்வா (பேச்சு) Aneesahmedsm (பேச்சு) 14:43, 7 சூலை 2021 (UTC)
- மாபர் --AntanO (பேச்சு) 03:35, 8 சூலை 2021 (UTC)