மஅபர் பிரதேசம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மஅபர் (அரபு: مَعْبَر) அல்லது மாபார் என்பது சோழமண்டல கடற்கரையை உள்ளடக்கிய தமிழக பகுதியை குறிக்கும் பதமாகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முழு கடற்கரை மண்டலத்தையும் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.[1]மதுரை சுல்தானகம் [2][3] ஐ குறிக்கவும் மஅபர் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
மஅபர் பிரதேசம் | |
---|---|
Region | |
Country | இந்தியா |
State | தமிழ்நாடு |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
குறிப்புகள்
தொகு[1]
- ↑ மிடாலம், அன்சர். "மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ [நம்பகமற்றது ]"Maʿbar | historical state, India". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
- ↑ Shokoohy, Mehrdad; Shokoohy, Natalie H. (2020-10-01). "Maʿbar" (in en). Encyclopaedia of Islam, THREE. https://referenceworks.brillonline.com/entries/encyclopaedia-of-islam-3/mabar-COM_35936.