பேச்சு:மகாமகக்குளக் கோயில்கள்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic துலாத்தட்டு

சோடச மண்டபங்கள் எனப்படுகின்ற 16 மண்டபங்கள் அனைத்தும் நேரில் சென்று புகைப்படம் எடுக்கப்பட்டன. முடிந்தவரை மூலவரின் பெயர் தெரியும்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது மேலும் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:11, 26 திசம்பர் 2015 (UTC)Reply

மண்டபங்களில் உள்ள மூலவரின் பெயர்கள் சற்று வித்தியாசமாகவும் எழுதப்படுகின்றன. பிரம்மதீர்த்தேஸ்வரர் (பிரம்மதீர்த்தீஸ்வரர்), இடபேஸ்வரர் (ரிஷபேஸ்வரர்),பைரவேஸ்வரர் (பைரவீஸ்வரர்), நிருதீஸ்வரர் (நிருதேஸ்வரர்) என்ற வகையில் சில பெயர்கள் சிறு மாறுதல்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:15, 26 திசம்பர் 2015 (UTC)Reply

துலாத்தட்டு தொகு

துலாத்தட்டு அமைத்த விவரம் தொடர்பான சிற்பம் பற்றிய செய்தி மேற்கோளுடன் இணைக்கப்பட்டது. பதிவு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:19, 8 மே 2020 (UTC)Reply

Return to "மகாமகக்குளக் கோயில்கள்" page.