பேச்சு:மகா வைத்தியநாதையர்
Untitled
தொகுமகா வைத்தியநாத சிவன் என எழுதினாலும் இந்தக் கட்டுரையைச் சுட்டுமாறு செய்ய முடியுமா? - Uksharma3 (பேச்சு) 09:32, 22 மார்ச் 2014 (UTC)
- முடியும். புதிய தலைப்பில் கட்டுரையைத் தொடங்கி மூலக் கட்டுரைக்குத் திருப்பி விட வேண்டும். தொகுப்புப் பெட்டியில் உள்ள "திருப்பிவிடு" என்ற பொத்தானை இதற்குப் பயன்படுத்தலாம். தொகுப்புப் பெட்டியில் #வழிமாற்று [[மகா வைத்தியநாதையர்]] என மட்டும் எழுதி சேமிக்கலாம்.--Kanags \உரையாடுக 09:41, 22 மார்ச் 2014 (UTC)
விருப்பம்