பேச்சு:மகேந்திரன்

மகேந்திரன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

teleplay = தொலைக்காட்சி நாடகம் என்று மாற்றலாமா?--ரவி 13:21, 13 ஏப்ரல் 2007 (UTC)

இயக்குனர், இயக்குநர்

தொகு

ரவி, இயக்குனர் என இருந்ததை இயக்குநர் என மாற்றியுள்ளீர்கள். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதா? அப்படியானால், அதை விளக்கினால் அனைவர்க்கும் பயனுள்ளதாய் இருக்கம்.--சிவக்குமார் \பேச்சு 05:18, 6 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சிவா, இயக்குநர், ஓட்டுநர் என்பது தான் சரி என்று எங்கேயோ படித்த நினைவு. விளக்கத்தை மறந்து விட்டேன் :( --ரவி 12:32, 6 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சுவாரசிய தகவல்கள்

தொகு

திரைப்படத்துறையைப் பொறுத்தவரை சுவாரசிய தகவல்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் களஞ்சிய நோக்கில் எழுதும் போது அதனை வரலாற்றாக மட்டுமே எழுத வேண்டும். சுவாரசிய தகவல்கள் என்பதிலுள்ள பல்வேறு நிகழ்வுகளை வரலாறுகளாக மாற்ற வேண்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:40, 17 சூன் 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகேந்திரன்&oldid=4061177" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மகேந்திரன்" page.