பேச்சு:மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

தலைப்பை ஏன் மக்களாட்சிக் கட்சி என்றே வைக்கக்கூடாது? கட்டுரை முழுக்க டெமாக்ரடிக் என்றே வருவதை விட மக்களாட்சிக் கட்சி என்றால் புரிந்து கொள்ள உதவியாக இருக்குமே? --Ravidreams 00:30, 15 மார்ச் 2007 (UTC)

தலைப்பை மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) என தாராளமாக மாற்றலாம். அதே போல ரிப்பப்ளிக்கன் கட்சி என்பதை குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) என மாற்றலாம். முன்னமே நற்கீரனும் நீங்கள் கேட்டது போலவேதான் கேட்டார். செய்யலாம் என்றுதான் சொன்னேன்.--செல்வா 01:29, 15 மார்ச் 2007 (UTC)
Return to "மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)" page.