பேச்சு:மக்கள் தொகை அடிப்படையில் ஈரான் நகரங்களின் பட்டியல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
எங்கோ உள்ள ஊர்களைப் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கியில் முக்கியத்துவம் உள்ளவை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. @Ravidreams:.--Kanags \உரையாடுக 07:12, 15 திசம்பர் 2015 (UTC)
- @Kanags:, தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. தங்களால் நான் கஷ்டப்பட்டு தமிழாக்கியது வீணாகிவிட்டது.-- மாதவன் ( பேச்சு ) 07:24, 15 திசம்பர் 2015 (UTC)
- இல்லை. கட்டுரையில் ஏதும் தவறில்லை. அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் தொடருங்கள்.--Kanags \உரையாடுக 07:33, 15 திசம்பர் 2015 (UTC)
- @Kanags:, எல்லா நாடுகளுக்கும் இது போன்ற மக்கள் தொகை அடிப்படையிலான பட்டியல்களை உருவாக்கலாம். தனிப்பட்ட ஊருக்கு ஒரு தனிக் கட்டுரை என்று வரும் போது மட்டுமே (அது தமிழ்நாட்டு ஊராக இருக்கட்டும் எந்த நாட்டு ஊராகவும் இருக்கட்டும்) அதற்கான குறிப்பிடத்தக்கமை வரையறை என்ன என்றே பல்வேறு பக்கங்களில் உரையாடி வருகிறோம். தொடரும் உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்) பக்கத்தில் மேற்கொள்வோம்.--இரவி (பேச்சு) 07:57, 20 திசம்பர் 2015 (UTC)
- பட்டியல் பற்றி நான் சொல்லவில்லை. ஊர்கள் பற்றிய தனிக் கட்டுரைகள் பற்றியதே எனது கரிசனை. (சிவப்பு இணைப்புகளைப் பாருங்கள்) என்னைப் பொருத்தவரையில் சிற்றூர், பேரூர், நகரங்கள் அனைத்துமே குறிப்பிடத்தக்கவையே.--Kanags \உரையாடுக 09:03, 20 திசம்பர் 2015 (UTC)