பேச்சு:மஞ்சள்
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மஞ்சள் என்பது பல கட்டுரைகளின் தலைப்பில் வர வாய்ப்பிருப்பதால். தனியாக ஒரு பக்கத்தில் மஞ்சள் பற்றிய கட்டுரைகளைத்தொகுக்கலாம். மேலும் ஒரு கருத்து. இதனை ஆலமரத்தடியில் இடவேண்டுமென நினைக்கிறேன். இப்படி உரையாடலின் பக்கத்தில், அண்மைக்காலத்திய உரையாடல்களை முதலிலும் அதன்முன்னே வந்தவை பின்னேயும் இருக்கலாமா? அதாவது கடைசியாக வருவது முதலாவதாகவும், முதலாக வந்ததது கடைசியாகவும் வருமாறு அமைக்கலாமா?--C.R.Selvakumar 15:07, 25 ஜூலை 2006 (UTC)செல்வா அன்புடன் நற்கீரன்,
நான் செய்த பகுப்பு மாற்றங்கள் அனைத்துமே தவறானவையாக இருக்கிறன என்ற எடுகோளுடன் கடைசித் தொகுப்புகளுக்கு முன்னிலையாக்குகிறீர்களோ என்று தோன்றுகிறது. உதாரணம்- மஞ்ச்ள் தொடர்பான கட்டுரை. ஏனைய பெரும்பாலான மூலிகை பற்றிய கட்டுரைகள் மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற தொகுப்பில் இருக்க மஞ்சள் மட்டும் மூலிகை தொடர்பான குறுங்கட்டுரையாக இருந்தது!
அவ்வாறே மதில்களும், வேலிகளும் என்றொரு தொகுப்பும் மதிலகளும் வேலிகளும் என்றொரு தொகுப்புமாகவும் இருந்தன.....
கோபி, நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் தவறு இல்லை. பல நல்ல மாற்றங்களை செய்துள்ளீர்கள். நன்றி. மதிலகளும் வேலிகளும் என்ற பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டே பழைய பகுப்பை நீக்கினேன்.
பலர் தொகுப்பதில் ஈடுபட்டிருப்பதால் முரண்பாடான பகுப்புகள் இருப்பது இயல்பு. அவற்றை சற்று அலசி, குறிப்பு தந்து மாற்றங்கள் தந்தால் நன்று. எனினும் தெளிவான மாற்றங்களுக்கு (பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய) எல்லாவற்றுக்கும் குறிப்பு தர வேண்டிய அவசியம் இல்லை.
மஞ்சள் பகுப்படுத்தலில் தவறு என்னுடையது என்றுதான் நினைக்கின்றேன். மன்னிக்கவும். --Natkeeran 15:40, 23 மார்ச் 2006 (UTC)
மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். உண்மையில் விக்கிப்பீடியாவில் மற்றங்களைச் செய்யும்போது உரிய கலந்துரையாடல்களின் பின்பே செய்யப்படுவது பொருத்தமானது. அதற்கான வாய்ப்பு இன்மையாலேயே எனக்கு சரியெனப்பட்ட விதத்தில் பகுப்புக்களில் மாற்றங்களைச் செய்தேன்.
பகுப்புக்கள் தொடர்பில் எனது கருத்து இதுதான்.
வெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லை. நீண்டகால நோக்கில் ஆரம்பத்திலேயே பகுப்புக்கள் எற்ற்படுத்தப்பட்டமையாலேயே பலர் தொகுக்கும் போது பகுப்புக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறித்த துறைசார் கட்டுரைகள் போதிய அளவில் குறித்த பகுப்பில் சேர்க்கப்பட்ட பின்னர் பொருத்தமான துணைப்பகுப்புக்களை ஏற்படுத்துவதே மிகச்சிலர் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாக இருக்கும்.
மன்னிக்கவும் = Sorry, not a big word, prehaps in Tamil. Lets continue the discussion here: Wikipedia பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு--Natkeeran 15:56, 23 மார்ச் 2006 (UTC)
Start a discussion about மஞ்சள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மஞ்சள்.