பேச்சு:மடைமாற்றி

நிலைமாற்றி என்ற சொல் கூடிய பயன்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது.--Natkeeran (பேச்சு) 01:37, 15 செப்டம்பர் 2013 (UTC)

நிலைமாற்றி என்ற கட்டுரை பொதுவான Switch செயல்பாட்டை குறிப்பதாக உள்ளது(https://en.wikipedia.org/wiki/Switch). மடைமாற்றி கட்டுரை குறிப்பாக வலையமைப்பில் இருக்கும் செயல்பாடாக இருப்பது சரியாக இருக்குமா? (https://en.wikipedia.org/wiki/Network_switch). பிணைய நிலைமாற்றி மற்றும் பிணைய நிலைமாற்றி என்ற தலைப்புகள் கூட இதை குறித்தல் தகும். தங்கள் கருத்து? --Akshayakumar (பேச்சு)

பிணைய நிலைமாற்றி என்பது பொருத்தமாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 02:58, 15 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி.இந்த கட்டுரை பிணைய நிலைமாற்றி கீழ் இணைக்கிறேன். --Akshayakumar.
கீழுள்ள தலைப்புகள் ஒரே பக்கத்தை குறிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
பிணைய நிலைமாற்றி, பிணைய மடைமாற்றி இவ்வரண்டும் பிணைய நிலைமாற்றி பக்கத்தை குறிக்க வேண்டும்
நிலைமாற்றி, மடைமாற்றி இவ்வரண்டும் நிலைமாற்றி பக்கத்தை குறிக்க வேண்டும்
திசைவித்தல், வழித்திருத்தல் இவ்வரண்டும் திசைவித்தல் பக்கத்தை குறிக்க வேண்டும்
தங்கள் கருத்தும் அதுவே ஆனால் உதவ இயலுமா?

ஆமாம். முடியும். பார்க்க: விக்கிப்பீடியா:வழிமாற்று, விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் --Natkeeran (பேச்சு) 03:20, 15 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மடைமாற்றி&oldid=1497906" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மடைமாற்றி" page.