பேச்சு:மட்டக்களப்பு மறைமாவட்டம்

வழிபாட்டு முறை : Latin Rite என்பது சரிதானா? எனக்கும் நன்றாகத் தெரியாது. --Anton (பேச்சு) 12:47, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இலங்கை மறைமாவட்டங்கள் பற்றிய ஆங்கில விக்கி கட்டுரைகளில் அவ்வாறே இருந்தது. அறிந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 21:05, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வழிபாட்டு முறை தொகு

கத்தோலிக்க திருச்சபையில் இலத்தீன் மொழி வழங்கப்பட்ட பகுதிகள், கிரேக்க மொழி வழங்கப்பட்ட பகுதிகள் என்று இரு பெரும் பகுதிகள் இருந்துவந்தன. அவை முறையே இலத்தீன் வழிபாட்டு முறை (Latin Rite) என்றும், கீழை வழிபாட்டு முறை (Oriental Rite(s)) என்றும் அறியப்பட்டன. கீழை வழிபாட்டு முறையில் பல பிரிவுகள் உண்டு. ஆனால், அவை அனைத்தும் கத்தோலிக்க திருச்சபை என்னும் பேரமைப்பின் உட்பகுதிகளாக விளங்குகின்றன. இச்சபைகள் அனைத்துமே உரோமை ஆயராக விளங்கும் திருத்தந்தை திருச்சபை அனைத்துக்கும் தலைவர் என்று ஏற்றுக்கொள்கின்றன.

எனவே, Anton, நீங்கள் கொடுத்த மொழிபெயர்ப்பு சரியானதே. --பவுல்-Paul (பேச்சு) 00:30, 24 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to "மட்டக்களப்பு மறைமாவட்டம்" page.