பேச்சு:மட்டக்களப்பு மாநகர சபை

மட்டக்களப்பு மாநகர சபைக்கான் முதல்வர் தெரிவு எதிர்வரும் 05.04.2018 அன்றே இடம்பெறும். எந்த ஆதாரத்தில் அடிப்படையில் முதல்வரின் பெயரை விக்கியில் இணைத்துள்ளீர்கள். திரு.நா.மணிவண்ணன் 2017 நவம்பர், 8 இல் இருந்துதான் பதவியேற்றார் சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவும் Kanags

Prasadbatti, நன்றி. திருத்தியிருக்கிறேன்.--Kanags (பேச்சு) 05:04, 2 ஏப்ரல் 2018 (UTC)
Return to "மட்டக்களப்பு மாநகர சபை" page.