பேச்சு:மட்டக்களப்பு மாவட்டம்

கட்டுரையில் தரப்பட்டுள்ள பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆட்சிப் பிரிவுகளுக்கு இணையதளங்கள் உள்ளன. இலங்கை அரசின் தளத்தில், "அ-ன வரையிலான விவரங்கள்" என்ற பகுதியில் அகர வரிசையில் தேடினால் அனைத்திற்கும் இணையதளங்கள் கிடைக்கும். இங்கே இணைக்கலாமே?! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:00, 22 பெப்ரவரி 2014 (UTC)

அட்டவணையிலா இணைக்கப் பரிந்துரைக்கிறீர்கள்? ஒவ்வொரு பிரதேசச் செயலாளர் பிரிவுகளும் தனிக் கட்டுரைகளாகக் கூடியவை என்பதால் தவிர்த்தேன். --AntonTalk 12:46, 22 பெப்ரவரி 2014 (UTC)
போதிய உள்ளடக்கம் இருக்குமேயானால், அங்கேயே இட்டுவிடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:02, 22 பெப்ரவரி 2014 (UTC)
Return to "மட்டக்களப்பு மாவட்டம்" page.