பேச்சு:மணிப்பிரவாளம்
//மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார். //
நல்ல எடுத்துக்காட்டு :) இந்த நடை தோன்றிய காலத்தை எண்களில் குறித்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் இது எந்த ஆண்டு வரை நீடித்தது, இது தொடர்பாக எழுந்த தனித்தமிழ் இயக்கம் ஆகியவற்றை குறித்தும் குறிப்பிடலாம்--Ravidreams 22:05, 21 பெப்ரவரி 2007 (UTC)
படிப்படியாக எழுதுகிறேன். Mayooranathan 02:49, 22 பெப்ரவரி 2007 (UTC)
I thik I have not Aligned the Image Properly(Frankly, I didn't know how). I request some one to align that image properly. Vinodh.vinodh 06:48, 16 நவம்பர் 2007 (UTC)
மணிப்பிரவாள நடைக்கு வழிமாற்று
தொகுஎண்ணற்ற கட்டுரைகளில் மணிப்பிரவாளம் என்று சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. அதனை [[1]] காணலாம். மணிப்பிரவாளம் என்ற சொல்லாக்கம் தமிழில் சமஸ்கிருதம் கலந்த நடையை மட்டுமே குறிப்பதாக எண்ணுகிறேன். அதனால் வழிமாற்றினை ஏற்படுத்தியிருக்கிறேன். நன்றி். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:19, 8 அக்டோபர் 2013 (UTC)