பேச்சு:மண்ணெண்ணெய்
விமான எரிபொருளாக மண்ணெண்ணெய் பாவிக்கப்படுவது சரியான் தகவலா?--Umapathy 06:45, 2 ஏப்ரல் 2007 (UTC)
- ஆம் சரியாகத்தான் இருக்கவேண்டும் ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. --Umapathy 12:27, 2 ஏப்ரல் 2007 (UTC)
இது மண்ணெண்ணெய் என்று தானே இருக்கவேண்டும். தலைப்பு இலங்கை வழக்கோ ? வினோத் 02:21, 4 டிசம்பர் 2007 (UTC)
மண்ணெண்ணெய் தான் ஈழத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணெய் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே பொதுவான மண்ணெண்ணெய் முதன்மைப்படுத்தலாம்.--Kanags 06:59, 4 டிசம்பர் 2007 (UTC)
- (மயூரநாதன் விளக்கியபடி) பிசுபிசுப்புத் தன்மையுடைய நீர்மங்களின் பொதுப்பெயர் நெய் என்று இருந்தது. எள் + நெய் = எண்ணெய் ஆனது. இப்போது பொது வழக்கில் எல்லா நெய்களுமே எண்ணெய் என்றும் பாலிலிருந்து பெறப்படும் நெய் மட்டுமே நெய் என்றும் ஆகிவிட்டது.
Start a discussion about மண்ணெண்ணெய்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மண்ணெண்ணெய்.