பேச்சு:மதுரை தெற்கு வட்டம்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

தென்மதுரை வட்டம் என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறதா? அப்படி இல்லாவிடில், தெற்கு மதுரை வட்டம் என்றோ, மதுரை தெற்கு வட்டம் என்றோ தலைப்பை மாற்ற பரிந்துரைக்கிறேன். (வடமதுரை என்பது மதுராவையும், தென்மதுரை என்பது மதுரையையும் குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது.) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:32, 11 ஆகத்து 2014 (UTC)Reply

Return to "மதுரை தெற்கு வட்டம்" page.