பேச்சு:மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு

நாட்டுப்புற ஆண் தெய்வங்கள் இந்த தலைப்புடன் மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்ற கட்டுரை முறையாக இணைக்கப் படவில்லை என்று தோன்றுகிறது. உதவி தேவை--Iramuthusamy 19:20, 16 சனவரி 2012 (UTC)Reply

அப்பகுப்பு விக்கியில் இல்லையென்பதால் சிவப்பிணைப்பாகத் தோன்றுவது. தற்போது கட்டுரையை பகுப்பு:தமிழர்_நாட்டுப்புறத்_தெய்வங்கள் என்ற பொதுப்பகுப்பில் இணைத்திருக்கிறேன். இப்பகுப்பு ஆண்/பெண் என்று பிரிக்கப்படவேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:21, 17 சனவரி 2012 (UTC)Reply
Return to "மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு" page.