பேச்சு:மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்

பெயர்ச் சொற்களை மொழிபெயர்ப்பது தவறல்லவா? --ஜெ.மயூரேசன் 03:24, 16 ஜூலை 2010 (UTC)

மக்டோனால்சு, கொக்கக்கோலா என்பதற்கும் Decolonization of the Mind வெவ்வேறாக அணுக வேண்டு. முதலாவது வணிகப் பெயர். இரண்டாவது கருத்து உள்ள சொற்தொடர். பொருள் புரிய வேண்டிய இடங்களில் அதை முதன்மைப்படுத்தி, மற்ற முறைக்கு வழிமாற்றுத் தரலாம். --Natkeeran 04:04, 16 ஜூலை 2010 (UTC)
Return to "மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்" page.