மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல்

மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல் அல்லது Decolonising the Mind: The Politics of Language in African Literature என்பது அறியப்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான நுகுகி வா தியங்கோ அவர்களான் எழுதப்பட்ட ஆங்கில நூல் ஆகும். இது ஆபிரிக்காவில் கல்வி, இலக்கிய மொழியாக காலனித்துவ மொழிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை விமர்சித்து, ஆபிரிக்க ஆக்கர்கள் ஆபிரிக்க மொழிகளில் ஆக்கங்களை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்க விடுத்து எழுதப்பட்ட நூல் ஆகும். இந்த நூலுக்குப் பெறகு நுகுகி தனது தாய் மொழியான கிகூயூ பெரும்பாலும் எழுதத் தொடங்கினார்.

வெளி இணைப்புகள்தொகு